Career Guidance என்று சொன்னால் அது எனக்கு தெரியுமே என கூறுவார்கள். இந்தியாவை பொறுத்தவரை X,XII, UG, Diploma, BE., முடித்த உடன் அடுத்து எந்த Course -எங்க நல்ல சொல்லி தருவார்கள் என்று கூறுவதற்கு கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இருக்கிறது.
ஆனால் ஓர் மாணவன் எந்த Course படிப்பதற்கு அவன் விருப்பம் – திறமை – ஆளுமை – என்று கூறுவதற்கு இந்தியாவில் கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இல்லை .இது பெரிய வெற்றிடம் – ஓர் மாணவனின் உண்மையான திறமை – ஆர்வம் – ஆளுமையை கண்டுபிடித்து கூறுவதே EC – Academy ன் நோக்கம்.
இந்த பூமியில் உள்ள 750 கோடி நபர்களுடன் தனித்துவமான திறமை இருக்கும்,அதன் வெளிப்பாடு -உங்களுக்கே உங்களை மறுபிறப்பு போல் உணர வைப்பதற்கு இந்த தியரி உதவும்.
1.வரலாற்றில் எவ்வளவோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, உங்கள் வீட்டில் (குடும்பத்தில், உங்களுக்குள்)வாழ்வில் மாற்றம் எற்பட்டதுண்டா?.
2.பிழைப்பு VS வாழ்கை எது? உணர வைப்பது